2012.01.15
100
12.01.2012வியாழக்கிழமை தொடக்கம் 03.02.2012வரை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக திருப்பலிகள் நடைபெறமாட்டாது. 2012.01.22ஞாயிற்றுக்கிழமை பேர்ண், லொசான், ஜெனீவா ஆகிய இடங்களில் திருப்பலிகள் ஒப்பக்கொடுக்கப்படும்
இவ்வாண்டில் திருமண அருட்சாதனம் பெற இருப்பவர்கள் கட்டாயமாக இவ் வகுப்பில் முழுமையாகக் கலந்து கொள்ளவேண்டும்.