Javascript DHTML Image Web Scroller Powered by dhtml-menu-builder.com
Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com
திருத்தூதர் யோசேவ் வாஸ் அடிகளாரின் விழா.

இன்று இலங்கையின் திருத்தூதர் யோசேவ் வாஸ் அடிகளாரின் விழா.

  • திருத்தூதர் யோசேவ் வாஸ் அடிகளார் கோவை நகரில் பிறந்தார்.
  • 1676ம் ஆண்டு புனித பிலிப் நேரியார் சபையில் இணைந்து குருவானார்.
  • 1687ம் ஆண்டு மறைபரப்புப் பணிக்காக இலங்கைக்கு வந்தார்.
  • 1711ம் ஆண்டு தை 16ம் கண்டியில் மரணமடைந்தார்.
  • 1995ம் ஆண்டு தை 21ந் திகதி கொழும்பில மறைந்த திருத் தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்களால்; அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
16.01.2010 Views=76