இலங்கையில் இம்மாதம் ஐனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மக்களுக்கு தேர்தல் விழுமியங்கள் பற்றிய சிறந்ததோர் அறிவூட்டலை வழங்கும் நல்லதோர் முயற்சியில் அருட்பணி றோகான் டீ சில்வா தலைமையில் குருக்கள், ஆண் - பெண் துறவிகள் , பொதுநிலையினர் அடங்கிய குழுவொன்று ஈடுபட்டுள்ளனர். மேலும் இக் குழவினர் தேர்தல் பற்றி விழுப்புணர்வை ஏற்படுத்த பங்குகளுக்கு சுற்றுமடல் அனுப்பும்படியும் இலங்கை ஆயர்களிடம் வினயமாகக் கேடடுள்ளனர். |