2010 ஆண்டுற்கான சுவிஸ் கத்தோலிக்க தமிழ் மறைக்கல்வி மாணவர்களுக்கான விவிலிய அறிவுப் போட்டிகள். இப்போட்டிகளில் மாணவர்களை முழுஈடுபாட்டுடன் கலந்து கொள்ளவைப்பது ஒவ்வொரு பெற்றொரினதும் முதன்மை பணியாகக் அமையவேண்டும்,,,,,, உங்கள் பிள்ளைகளை சிறப்பாக உருவாக்குங்கள். அவர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைப்பார்கள்.... |